Thursday, July 28, 2022

நன்கொடை வழங்கிட, Support by Donating



உங்கள் நன்கொடை மற்றும் நிதியுதவியை இப்போது அளிக்கவும். 
Support by Donating us. 

உலகளாவிய திருமணவரன் இணையதளங்களில், www.Vanniyarvaran.blogspot.com 
முக்கிய பங்களிக்கும் ஒரு தளமாகும். இது மாதம் தோறும் சுமார் ஆயிரம் மக்களுக்கு பல இணைய பக்கங்களை பார்வையிட சேவை அளித்து வருகிறது.

வன்னியர்வரன் இணையதளத்தின் முக்கிய நோக்கம் இதை பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு வரன்களை அமைத்து தங்களுடைய வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க மற்றும் தனி மனித ஒழுக்கம், தன்நிலை அறிதல், ஆன்மீக சிந்தனை போன்றவற்றை  மேன்மைப்படுத்துவதாகும்.

நம் வன்னியர் வரன் வலைத்தளம் துவங்கப்பட்டது முதல் பல அன்பர்களின் பேராதரவு கிடைத்துள்ளது. இந்த வலைத்தளத்தை பயன்படுத்தும் அன்பர்கள் தங்களால் இயன்ற ஒரு சிறு தொகையையேனும் நிதியுதவி/ நன்கொடையளித்தால், நம் வன்னியர்வரன் இணையதளம் தடையில்லாமல் தொடர்ந்து இயங்கும்.

உங்கள் நன்கொடையை எமது  இந்தியன் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தலாம்

Bank Account details:-
Bank :- Indian Bank. 
Account name;- Poovarasu A
Account number;- 464808464
IFSC code:- IDIB000D016
Indian Bank, Dharmapuri branch.
Ph:-9488608986. (Whatsapp) 

குறிப்பு: இந்த வன்னியர் வரன் இணையதளம் எந்த ஒரு அறக்கட்டளைக்கும், அரசியல் கட்சிக்கும், சொந்தமானதல்ல. 
மூன்று நண்பர்களின் கூட்டு முயற்சியே இந்த  வன்னியர்வரன் இணையதளம். 

பணம் செலுத்திய பின் தாங்கள் பணம் செலுத்திய விவரத்தினை எமக்கு WhatsApp "8300655880" குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கவும். நீங்கள் கொடுக்கும் விபரம் கீழே பட்டியலிடப்படும்.

உங்கள் பிள்ளைகளின் வரன் பற்றிய விபரங்கள் இந்த இணையதளத்தில் பகிரப்பட்ட வேண்டும் என்றால், இந்த எண்ணிற்கு "8300655880" வாட்ஸ்அப்பில் அனுப்பவும். 

குறிப்பு:- 
வன்னியர் சொந்தங்களுக்கான இலவச இணையதளம், இதில் பதிவிடும் வரன்களின் உண்மை தன்மையை ஆராய அவர்களின் தொலைபேசி வாயிலாக நேரடியாக தொடர்பு கொண்டு பேசி ஆவன செய்து கொள்ளவும்.

நன்றி,
அன்புடன்..
வன்னியர்வரன் குழு. 

*************************************
நீங்கள் அளிக்கும் நன்கொடைகள் இந்த வலைத்தளத்தை பராமரிப்பு பயன்படுத்தப்படும். 
Note: All these Donations will be spend for Website Maintenance. 


No comments:

Post a Comment